நானும் கம்பனைப் போல காவியம் படைத்திருப்பேன்.தடையாக இருந்தது எது?-கண்ணதாசன்.
திரை உலகை இவரைப் போல கட்டியாண்டவர் எவரும் இல்லை. எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கண்ணதாசன் என்கிற கவிஞனுக்குள் கட்டுண்டு கிடந்தார்கள். பகை கொண்டவர்களும் அந்த கவிஞன்தான் ...








