சென்னையில் கொரானா ப்ளஸ் பெரியம்மை பயம்.!
கொரானா பயத்துடன் இப்போது சென்னையில் பெரியம்மை பயம்தான் அதிகமாக இருக்கிறது. பெரியம்மையினால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரியம்மை பரவுவதற்கு சரியான ...








