சஞ்சய் தத்துக்கு புற்று நோய் .மனைவியின் உருக்கமான கோரிக்கை !
செவ்வாய் இரவு வெளியான அதிர்ச்சியான செய்தியால் ரசிகர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கொரானாவாக இருக்குமோ என்கிற சந்தேகத்துடன் நடிகர் சஞ்சய்தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரானா இல்லை ! ஆனால் ...








