டைரக்டர் ,ஒளிப்பதிவாளர் சிறப்பா வேலை செய்தாங்க,!நடிகை பாராட்டு.
இயக்குநர் சரண் இயக்கும் படத்தில்இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். இப்படத்தின் தலைப்பு மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகும். "ரொம்பநாளா ஆளைக்காணோமே நிகிஷா?" "நல்ல கேரக்டருக்காகத்தான் அந்த வெயிட்டிங். ...








