“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து!”
( படம் உதவி; மூலக்காரன்.) சற்றே அசதி...இடது காதில் பிரச்னை .வலி. வெளியில் சொன்னால் பிள்ளைகள் கலங்கிப்போவார்கள் என்பதினால் எதனையும் முகத்தில் காட்டவில்லை. படுக்கையிலேயே முடங்கி விட்டேன். ...








