ஜெயலலிதா வழியில் கங்கனா நடத்திய பாதுகாப்பு யாகம்.!
ஒருவரை பாதுகாக்க யாகம் செய்தால் போதும் ,காப்பாற்றி விடலாம் என்றால் எதற்காக ஆஸ்பத்திரி ,டாக்டர்கள் ,நான்கு வகை வைத்தியமுறைகள்? இதைப்போல ஒருவரை யாகத்தினாலும் ஒழிக்கமுடியும் என்கிறார்கள். இதையெல்லாம் ...








