பாயல் கோஷ்க்கு மரண பயம். “மாஃபியா மிரட்டலாம் “!
"அழிஞ்ச கொல்லையிலே கழுத்தை மேஞ்சா என்ன குதிரை மேஞ்சா என்னங்கிற கதையாகிப்போச்சு பாலிவுட்டில்.! "என்னைத்தான் கையைப்பிடிச்சு இழுத்தான்னு சொல்லிட்டுப்போகாமல் துணைக்கு நாலைஞ்சு பொம்பளைக பேரை சொன்னா ஸ்டிராங்கா ...








