ரெஜினாவின் முதலும் கடைசியுமான ஆட்டம் சிரஞ்சீவியுடன் மட்டுமே!!
முக்கியமான நடிகைகளை அயிட்டம் டான்ஸுக்கு கூப்பிட முடியாது. அப்படி அவர்களை கூப்பிட்டுவதென்றால் அவர்களது ஒரு படத்துக்கான சம்பளத்தில் பாதியை அந்த ஒற்றைப்பாடலுக்காக கொடுத்தாக வேண்டும். "கஷ்டத்திலே இருக்கேன். ...








