பகலில் பெண். இரவில் ஆண் : பெயர் ரஜினி! சுந்தர்.சி யின் படம்.!
இது பக்கா காமடி படம்தான் என்றாலும் தலைவர் என போற்றப்படுகிற ரஜினியின் பெயரை ரெண்டும் கெட்டான் கேரக்டருக்கு வைக்கலாமா என்கிற சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப்படமாக வெளிவரப்போகிறது 'டபிள் ...









