Saturday, August 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

வைகைப் புயலுக்கு இரும்பு கேட் போட்டாச்சு!

admin by admin
October 17, 2019
in News
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“யண்ணே…வந்திருவேன்.சீக்கிரமா வந்திருவேன்” என நம்பிக்கையுடன் காத்திருந்தார் வைகைப் புயல்.

You might also like

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

“கெட்ட நேரம்னு வந்திட்டா கேட்டுக்கு திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டினாலும்  ஒடச்சிக்கிட்டு உள்ள வந்திரும்னே …வந்திருச்சில்ல. ..இந்தா வந்திரிச்சில்ல!!” என்கிற மாதிரி  ‘பேய் மாமா ‘என்கிற படத்துக்கு வைகைப் புயல் ரிட்டர்னு டிக்கெட் போட்டார்  டைரக்டர் ஷக்தி சிதம்பரம்.

தட்கல்ல கூட கிடைக்கலியாம்.!

இப்ப யோகிபாபுவுக்கு பிளைட்ல  டிக்கெட் போட்டு கூட்டிட்டு போயிட்டாங்க. 

இம்சை அரசன் புலிகேசி படத்துக்கு போட்ட தடை இன்னமும் வடிவேலுவுக்கு அப்படியேதான் இருக்கு. வேறு வழி இல்லை. வடிவேலுவும் வாங்கின அட்வான்ச திருப்பிக் கொடுக்கிற ஐடியாவில் இல்ல. லைகாவும் போனாபோகுது சில கோடி பிச்சைக்காசுன்னு விடுறதுக்கு மனசும் இல்ல. தடை அப்படியேதான் இருக்கு.

இதனால் சக்தி சிதம்பரம் படத்தில யோகிபாபு நடிக்கிறாரு. கூடவே இமான் அண்ணாச்சி,ரமேஷ் கன்னா,ரேஷ்மா இவங்கல்லாம் நடிக்கிறாங்க. குமுளியில் ஷூட்டிங். இந்த படத்தில நடிக்கிறதுக்குப் போயிருந்தபோதுதான் காமடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பில் மரணமானார் .

Tags: இமான் அண்ணாச்சிபேய் மாமா.யோகிபாபுரமேஷ்கண்ணாரேஷ்மா
admin

admin

Related Posts

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!
News

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

by admin
August 29, 2026
‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!
News

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

by admin
August 29, 2026
நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!
News

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

by admin
August 29, 2026
ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!
News

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!

by admin
August 29, 2026
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2026 சிறப்புப் பதிப்பில் அட்டைப்பட நாயகனாக ஜொலிக்கும் ஐகான் ஸ்டார்!
News

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2026 சிறப்புப் பதிப்பில் அட்டைப்பட நாயகனாக ஜொலிக்கும் ஐகான் ஸ்டார்!

by admin
August 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?