தடையை மீறினால் வாகனம் பறிமுதல்,நடமாடினால் கைது.!
கையெடுத்துக் கும்பிட்டுப் பார்த்தார்கள், கேட்கவில்லை. பிரம்பினால் பின்னம் பக்கத்தில் விளாசினார்கள் .ஊ...கும் ,மசிவதாக இல்லை.! போடு, அதிரடியான உத்திரவு! ஊரடங்கு உத்திரவை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ...








