புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் ‘வில்லங்க ‘விதிமுறைகள்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைமையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க’த்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள் வெளியாகியுள்ளன. அவைகள் இங்கே : TFAPA விண்ணப்ப ...








