காங். கட்சியை விட்டு நடிகர் திலகம் விலகியபோது அளித்த அறிக்கை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை காங்கிரஸ் கட்சி எப்படியெல்லாம் அவமானப்படுத்தியது, அவருக்கு சேரவேண்டிய சிறப்புகளை காங்.கட்சி பிரமுகர்கள் தடுத்தார்கள் என்பதெல்லாம் உண்மையான காங்.கட்சி தலைவர்களுக்கு தெரியும். பெருந்தலைவர் ...








