வாழ்வது பிரிட்டிஷ் இந்தியாவிலா,சுதந்திர இந்தியாவிலா? -வைரமுத்து கண்டனம்.
நீதித்துறைக்கு சாத்தான் குளம் காவல் நிலையம் கட்டுப்படவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிற தருணத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தனது கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார். சாத்தான் குளத்தில் ...








