படம் வருவதற்கு முன்னரே உயிர் விட்ட சூரரைப்போற்று அப்துல்கலாம்.!
வெற்றிகரமாக அதிக அளவில் பார்வையாளர்களை பெற்று வரும் சூரரைப் போற்று படத்தில் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமாக நடித்திருந்தவர் ஷேக்மைதின் .உடுமலைப்பேட்டை பிரபலம். ஜனாதிபதி மேல் அபரிமிதமான பற்றும் ...








