சாதனையாளர் கபில் தேவ் திடீர் மாரடைப்பு! அறுவை சிகிச்சை.!
இந்தியாவுக்கு முதல் உலக கோப்பையை வாங்கித்தந்த பெருமைக்குரிய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கிரிக்கெட்டில்ஆல் ரவுண்டர்தான் கபில் தேவ். ...








