“என் படத்தில் அவர் நடிக்கிறாரா? பேசவே இல்லையே!” ஹாலிவுட் டைரக்டர் விளக்கம்.!
வதந்திகளுக்கு முதுமை என்பதில்லை.மரணிப்பதும் கிடையாது.அது வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டுதான் வருகிறது. உலக அளவில் பிரபலமான நடிகர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7 என்ற ஹாலிவுட் படத்தில் ...








