பிரதமரா, தன்னை விளம்பரம் செய்து கொள்பவரா? பிஜேபி தலைவர் காட்டம்.!
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை வேடிக்கைகளை பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை. உத்திர பிரதேச பிஜேபியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் ஐ.பி.சிங். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ...