கிராமத்தை தத்து எடுத்த விஷால்.!
கஜா புயலால் உருக்குலைந்து போய்க் கிடக்கும் டெல்டா மாவட்டங்கள் இன்னும் தன்னிலைக்கு திரும்பவில்லை. நடிகர்கள்,பிரபலங்கள்,தொழிலதிபர்கள் ,தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் உதவியால்தான் ஓரளவுக்கு மக்கள் நம்பிக்கையுடன் ...










