Browsing Tag

அனகோண்டா-முதலை சண்டை

28 அடி நீள அனகோண்டாவை விழுங்கிய 6 அடி நீளமுதலை.!

பிரேசில் நதியில் இரண்டு நண்பர்கள் ஒரு படகில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நதியில் படபடவென ஓசையுடன் தண்ணிரில் அலைகள் எழும்பின. லேசாக படகு ஆடியது.  இருபது அடி தூரத்தில் ஒரு அனகோண்டாவை முதலை விழுங்கத் தொடங்கி இருந்தது.…