மனோரமா பெயரில் விருது !நடிகர்சங்கப் பொதுக்குழுவில் வழங்கத் திட்டம்!!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டுபொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 2:00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள “பெட்ரம்”...













