ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில்,தனுஷ் -கார்த்திக் சுப்புராஜ் முதன்முதலாக இணையவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் வில்லன் வேடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.