விஜய்சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதிய கதை டிரெயின்! இயக்குனர் மிஸ்கின்
கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில், மிஸ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம் 'டிரெயின்'.இப்படம்,ஒரே இரவில் ரெயிலில் நடக்கும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு டார்க்...













