Tuesday, October 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

admin by admin
October 3, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘மரகத நாணயம்’ வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் இணைந்திருக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய வெற்றி திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், ‘மரகத நாணயம்’ திரைப்படமும் ஒன்று. படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆக இருக்கும் நிலையில், ’மரகத நாணயம்2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது, இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்றது.  தனது கதாபாத்திர தேர்வின் மூலம் பல மொழிகளில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆதிக்கும், இப்படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெ ளியான நாள் முதலே, ரசிகர்களும் திரையுலக வட்டாரமும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன், இந்த இரண்டாம் பாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

You might also like

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

admin

admin

Related Posts

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !
News

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !

by admin
October 5, 2026
39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !
News

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

by admin
October 5, 2026
விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!
News

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

by admin
October 5, 2026
பயோபிக் என்றாலே  தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!
News

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

by admin
October 4, 2026
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!
News

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

by admin
October 4, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?