Tuesday, October 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

admin by admin
October 5, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த்திரையுலகின் ‘டாப்’ நடிகர்களில் ஒருவராக வலம்வரும் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “நானும், விஜய் சேதுபதியும் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிகராக வந்துள்ளோம். நான் சாதாரண மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட், தொகுப்பாளராக இருந்து நடிகராக வர முடியாது என சொன்னவர்கள் மத்தியில் இதை சாதித்து காட்டி இருக்கிறேன்.நான் மக்களால் உருவாக்கப்பட்ட நடிகன் . மக்கள் இல்லாமல் இந்த நட்சத்திர அந்தஸ்து சாத்தியமாகியிருக்காது,

முதலில் நம்முடைய நோக்கம் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். விமர்சிப்பவர்கள் எப்போதும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நாம் அனைவரும் அன்பினால், அன்புக்காக ஒன்றாக இருக்கிறோம். நன்றாக படியுங்கள். நன்றாகச் சம்பாதியுங்கள். முதலில் குடும்பம்தான் முக்கியம். தினமும் 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படியுங்கள். படிக்க, படிக்க நம் சிந்தனை மேம்படும். அது, சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க மாற்றாகவும் இருக்கும்..” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மன்றங்களை முறையாக கட்டமைத்து, அரசியலுக்கு வந்து முதலமைச்சராக மாறியுள்ள நிலையில்,சமீப காலமாக நடிகர்கள் தனுஷ், சூர்யா ஆகியோர் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துத் தொடர் கூட்டங்களை நடத்தி,பல்வேறு நலத்திட்ட நிகழ்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் மாநிலம் தழுவிய அளவில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளைத் திரட்டி மாநாடு பாணியில் இத்தகைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருப்பது அரசியல் நோக்கர்கள் மத்தியில்,மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

admin

admin

Related Posts

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !
News

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !

by admin
October 5, 2026
39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !
News

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

by admin
October 5, 2026
பயோபிக் என்றாலே  தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!
News

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

by admin
October 4, 2026
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!
News

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

by admin
October 4, 2026
‘மரகத நாணயம் 2’  படப்பிடிப்பு நிறைவு!
News

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
October 3, 2026

Recent News

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

October 5, 2026
விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

October 5, 2026
பயோபிக் என்றாலே  தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

October 4, 2026
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

October 4, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?