Saturday, October 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

மெர்க்குரி….

admin by admin
April 21, 2018
in Reviews
428 4
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூட்ரினோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால்  எத்தகைய கோரங்கள் நடக்கலாம் என்பதை சொல்லும் படமாகவும் எடுத்துக் கொள்ளலாம்..மெர்க்குரி கசிவினால் மலைக்கிராமம் முழுமையாக நாசம் ஆகிறது.வாய் பேச முடியாமல்,காது கேளாமல் போகிறது. பாதிக்கப்பட்ட ஐவருக்கு ஏற்படுகிற கொடுமையை முற்பாதியில் சொல்லிவிட்டு பிற்பாதியில் வித்தியாசமான பிரபுதேவாவை கொண்டு  வருகிறார்கள் ஆவியாக!

You might also like

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!

ஜிகர்தண்டா வழியாக அடுத்த தளம் சென்ற கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் வழியாக இன்னும் ஒரு தளம்  சென்றுள்ளார்,ஒளிப்பதிவு,இசை இரண்டுமே மெர்க்குரியின் நாயகன் நாயகி என சொல்லலாம். அதாவது வசனமே இல்லாத ஒரு ஊமைப்படத்துக்கு இந்த இரண்டும்தான் ஜீவன்.”எங்களாலும் இப்படி படம் எடுக்க முடியும் ” என்கிற இயக்குநருக்கு ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு,இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  இருவரும் பக்கபலமாக இருக்கிறார்கள்.

உயிரற்ற ரோபோவுக்கு உயிர் கொடுக்கும்போது காலம் காலமாக நம்பப்படும் ஆவியை நம்புவோமே!

கண் பார்வையற்ற ஆவியாக பிரபுதேவா.கோரமான  மேக்-அப் பில்!ரேடியம் மின்னுகிறது.செம. இவரது மனைவியாக ரம்யா நம்பீசன் சிறிதே நேரம் என்றாலும்  அனுபவம் நடிக்கிறது.

தவறான முடிவெடுத்து அடுத்தடுத்து கொலை செய்து விட்டோமே என ஆவி வருந்துவது ஹைலைட்டாக தெரிகிறது.

காட்சி அமைப்புகள், நிகழும் இடம் என எல்லாமே அசத்தல்.என்றாலும் பிற்பாதியில் ஒரு தளர்வு! படம் மட்டும் மவுனம் துறந்திருந்தால் உயரமே தனி!

admin

admin

Related Posts

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

by admin
October 16, 2026
‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!
Reviews

‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!

by admin
October 16, 2026
‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!
Reviews

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!

by admin
October 8, 2026
‘தாய் நிலம்’ – விமர்சனம்!
News

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

by admin
October 8, 2026
‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!
Reviews

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!

by admin
October 3, 2026

Recent News

முகேன் ராவின்  ‘மைலோ’ :  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

October 23, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ :  டிசம்பர் 24-ஆம் தேதி  வெளியாகிறது!

ஜீவாவின் ‘தகப்பன்’ : டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது!

October 23, 2026
அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

October 23, 2026
“சிவப்பு நட்சத்திரம்” படத்  தலைப்பை வெளியிட் ட சமுத்திரக்கனி!

“சிவப்பு நட்சத்திரம்” படத் தலைப்பை வெளியிட் ட சமுத்திரக்கனி!

October 23, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?