Tuesday, October 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

தர்ம பிரபு. ( விமர்சனம்.)

admin by admin
June 30, 2019
in Reviews
445 5
0
623
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

கதை இயக்கம்.: முத்துக்குமரன் .வசனம்: யோகிபாபு, முத்துக் குமரன், ஒளிப்பதிவு:மகேஷ் முத்துசாமி, பாடல்கள்” யுகபாரதி, இசை:ஜஸ்டின் பிரபாகரன்,தயாரிப்பு:ஸ்ரீவாரி.

You might also like

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

ராதாரவி, யோகிபாபு,சாம் ஜோன்ஸ்,ஜனனி, ரமேஷ் திலக்,மொட்டை ராஜேந்திரன்,அழகம் பெருமாள்,மேக்னா 

***********

“சொர்க்கத்துக்குப் போறேனோ,நரகத்துக்குப் போறேனோ, டோன்ட் ஒர்ரி! உயிரோட இருக்கிறப்பவே எல்லாத்தையும்  அனுபவிச்சிடனும்.செத்த பிறகு எங்கே போறேன்னு முழிச்சி முழிச்சி பாத்திட்டு இருக்கப்போறேனா …அடிடா கொள்ளை மக்கள் பணத்தை.! அதுக்குத்தான் அரசாங்கத்தை  கொடுத்திருக்காய்ங்க. அதுவும் ஓட்டுப்போட்டு!”

“என்னடா திடீர்னு சொர்க்கம் நரகம்னு?”

“மாப்ள.! தர்மபிரபு சினிமா பாத்தேன். சட்டத்துறை மந்திரி வீடு. கையில சரக்கு  கிளாஸ். சுதி ஏத்திட்டு இருக்காரு. மப்புல கெத்தா பேசிக்கிறாரு…’சென்டர்ல பவர் இருக்கும் வரை அந்த எமனால கூட புடுங்கமுடியாது’ன்னு சொன்னதும் மண்டை மேல சுவத்துல மாட்டி இருந்த  எருமைத் தல விழுந்து ஆள் காலி…நேரா எமனோட கோர்ட்டுல நிக்கிறார் சட்டத்துறை மந்திரி.!  அங்கதான் சொர்க்கம் நரகம்னு இருக்கிறத காட்டுனாங்க.”

“அதனாலதான் அப்படி சொன்னியா..சரி யோகிபாபு லீடு ரோல்ல நடிச்ச படம்தானே எப்டி இருக்கு?”

“ராதாரவிதான் தர்மராஜா.அதாவது எமன். ஒர்க் லோடு அதிகம்.!வயசு ஓவர் !.அதனால மகன் தர்மபிரபு யோகிபாபுவுக்கு பட்டம் சூட்டிட்டு ஒதுங்கிட்டாரு. ராதாரவி ரிட்டையர் ஆனா அந்த பதவிக்கு வரணும்னு ஆசைப்பட்ட சித்ரகுப்தன் ரமேஷ் திலக்குக்கு ஏமாத்தம்.அதுனால அவர் செய்ற சதி ,தமிழ்நாடு, இந்திய அரசியல் இப்படி எல்லாத்தையுமே வச்சு  வச்சு செஞ்சிருக்காய்ங்க!”

“அப்டியா?”

“முதல் ,துணை முதல்வரு ,குடும்ப அரசியல்,சாதி அரசியல்னு ஒருத்தனை பாக்கி வைக்கல. நாரு நாரா கிழிச்சு ,நச்சு கந்தலாக்கிட்டாய்ங்க.!நடிப்புங்கிறத விட  டயலாக்ல தான்  கவனம் இருந்திருக்கு. 

“வேற என்ன ?”

“சொர்க்கத்தில பெரியார் இருக்கார்பா. அதான் ஆச்சர்யம். அண்ணா காமராஜர் இவங்கல்லாம் இல்ல. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை.

சினிமா முரசத்தின் மார்க்கு 1.5 / 5

Tags: ஜனனிதர்மபிரபுமுத்துக்குமரன்மொட்டை ராஜேந்திரன்யோகிபாபுராதாரவி
admin

admin

Related Posts

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!
Reviews

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

by admin
October 24, 2026
அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!
Reviews

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

by admin
October 24, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!
Reviews

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

by admin
October 24, 2026
‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

by admin
October 16, 2026
‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!
Reviews

‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!

by admin
October 16, 2026

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும்  ‘ஜான் டோ’ படத்தின் டைட்டில் லுக்!

அர்ஜுன் தாஸ் நடிக்கும்  ‘ஜான் டோ’ படத்தின் டைட்டில் லுக்!

October 26, 2026
பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும்  ‘கமல் ஸ்ரீதேவி’ !

பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ !

October 25, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’!

October 25, 2026
பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’:  பிரத்யேகக் காணொளி வெளியானது!

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’: பிரத்யேகக் காணொளி வெளியானது!

October 25, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?