Thursday, October 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தமிழக பா.ஜ.க.தலைவர் விஷாலா? என்ன நடக்குது கோலிவுட்டில்.!

admin by admin
September 15, 2019
in News
426 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக மக்களால் ஒதுக்கப்பட்டு விட்டது பா.ஜ.க.

You might also like

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா !

ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!

இடைத்தேர்தலிலும் ,பாராளுமன்றத் தேர்தலிலும் “மதவாதக் கட்சி” என தமிழக மக்கள் அழுத்தமாக முத்திரைப் பதித்து  புறக்கணித்து விட்டார்கள்.

 மத்தியில் மந்திரியாக இருந்த பொன்னார், மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தேசிய செயலாளர் எச் .ராஜா ஆகிய முக்கிய புள்ளிகளை மக்கள்  தோற்கடித்து விட்டனர்.

மத்தியில் பாஜக பவரில் இருப்பதால் தமிழிசையை தெலங்கானாவுக்கு ஆளுநராக நியமித்து விட்டது. அரசியல்வாதிகளுக்கு ஆளுநர் பதவிதானே கடைசிப் புகலிடம் .

தமிழிசை தெலங்கானாவுக்குப் போனதால் இங்கு தலைவர் பதவி காலி.

அந்த பதவிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் என சில ஊடகங்கள் யூகித்தன.

ஆனால் சத்தியம் செய்யலாம் அந்த பதவியை அவர் ஏற்க மாட்டார்.

தனியாக நின்றாலும் 6 சதவிகிதம் வாக்குகளை அவரால் பெற முடியும். திடீர் திடீர் என மைக்கை நீட்டினால்தான் அவரால் பதில் சொல்ல முடிவதில்லை. ஆனால் மேடை போட்டுப் பேசினால் பின்னி எடுத்து விடுவார். அந்த அளவுக்கு ஆற்றல் உள்ளவர். சமயங்களில் புள்ளிவிவரங்கள் அவரை வாரி விடுவதுண்டு.அது அவர்களது உதவியாளர்களின் தவறே!

தனிக்கட்சி அமைத்து மிரட்டக்கூடிய வலிமை உள்ள ரஜினி நிச்சயம் பாஜகவின்  தலைமைப் பதவியை ஏற்க மாட்டார்.

தற்போது பாஜகவுக்கு ஆற்றல் மிகுந்த தலைமையை விட மக்களிடம் நன்கு அறிமுகமான முகம் தேவைப்படுகிறது. அந்த தலைமைக்கு ஜாதிப் பின்னணியும் அவசியம் தேவை. தமிழகத்தில் தெலுங்கு பேசுகிறவர்கள் பரவலாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்த அடிப்படையில் திரட்டினால்தான் பாஜகவினால் கால் பதிக்க முடியும். அதற்கு சரியானவராக விஷால் இருக்கலாம்.

விஷாலின் தேவைகளை மத்திய பாஜகவினால்தான் செய்ய முடியும். அது ஒரு பெரிய காரியமே இல்லை. இந்தியாவின்மிகப்பெரிய பணக்கார கட்சி பா.ஜ.க.தான்!

ஆக அரசியலுக்கு விஷாலை இழுக்கிற முயற்சியில் ஆந்திர-தமிழக பிரமுகர்கள் இறங்கி இருக்கிறார்கள்.அது பலிக்கலாம்.காலம்தான் பதில் சொல்லும்!

Tags: தலைமைப்பதவிபா.ஜ.க.ரஜினிகாந்த்விஷால்
admin

admin

Related Posts

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!
News

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

by admin
October 21, 2026
‘மாஸ்டர்செஃப்’  நிகழ்ச்சியில் கண்கலங்கிய  சமந்தா !
News

‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா !

by admin
October 21, 2026
ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!
News

ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!

by admin
October 21, 2026
கைலி ஜென்னரின் ஃபேன்டஸி உள்ளாடை 50 மில்லியன் டாலர் !
News

கைலி ஜென்னரின் ஃபேன்டஸி உள்ளாடை 50 மில்லியன் டாலர் !

by admin
October 20, 2026
தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும்  ‘எல்லம்மா’ ! மார்ச் 5 -ல்  வெளியாகிறது!
News

தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ ! மார்ச் 5 -ல் வெளியாகிறது!

by admin
October 21, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?