தமிழக பா.ஜ.க.தலைவர் விஷாலா? என்ன நடக்குது கோலிவுட்டில்.!
தமிழக மக்களால் ஒதுக்கப்பட்டு விட்டது பா.ஜ.க. இடைத்தேர்தலிலும் ,பாராளுமன்றத் தேர்தலிலும் "மதவாதக் கட்சி" என தமிழக மக்கள் அழுத்தமாக முத்திரைப் பதித்து புறக்கணித்து விட்டார்கள். மத்தியில் மந்திரியாக ...








