Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மரணம்!

admin by admin
November 15, 2015
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் திரையுலக மூத்த இயக்குநர்களில் ஒருவரும், இயக்குநர் திலகம் என்று பாராட்டப்பட்டவருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இன்று இரவு 7.30 மணிக்கு  சென்னையில் காலமானார்.  அவருக்கு வயது 86.

k.s.g.மிகச் சிறந்த வசனகர்த்தாவாக ஆரம்பத்திலேயே தனது முத்திரையை பதித்துவிட்ட இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி., 45 படங்களை இயக்கியிருக்கிறார். இதில் 33 படங்களை இவரே தயாரித்திருக்கிறார். இதில் 8 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

You might also like

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

கே.எஸ்.ஜி. இயக்கிய படங்களில் ‘சாரதா’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘கற்பகம்’, ‘ஆயிரம் ரூபாய்’, ’கை கொடுத்த தெய்வம்’, ‘என்னதான் முடிவு’, ‘பேசும் தெய்வம்’, ‘கண்கண்ட தெய்வம்’, ’குலமா குணமா’, ‘சித்தி’, ‘செல்வம்’, ‘பணமா பாசமா’, ‘குலவிளக்கு’, ’ஆதிபராசக்தி’, ‘குறத்தி மகன்’, ‘நத்தையில் முத்து’, ‘வந்தாளே மகராசி’, ‘உறவுக்குக் கை கொடுப்போம்’, ‘தசாவதாரம்’, ‘பாலாபிஷேகம்’, ’ஸ்ரீகாஞ்சி காமாட்சி’, ‘அடுக்கு மல்லி’, ‘தேவியின் திருவிளையாடல்’, ‘படிக்காத பண்ணையார்’, ‘பார்த்தால் பசு’, ’அத்தைமடி மெத்தையடி’, ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

நடிகைகள் கே.ஆர்.விஜயா, ஜெயசித்ரா, பிரமீளா, விஜயநிர்மலா, டி.கே.பகவதி, எஸ்.வரலட்சுமி, சரோஜாதேவி, பத்மினி ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரே. மேலும் குழந்தை நட்சத்திரங்களாக ஸ்ரீதேவி, ஷகிலா, பேபி சுதா ஆகியோரை திரையில் அறிமுகப்படுத்தியதும் இவரே.

‘கற்பகம்’ திரைப்படத்தில் சம்பாதித்த பணத்தை விருகம்பாக்கத்தில் ஆவிச்சி பள்ளியின் அருகேயிருந்த இடத்தை வாங்கி கற்பகம் ஸ்டூடியோவை நிர்மாணித்தவர்.

இவருடைய மகன் கே.எஸ்.ஜி. வெங்கடேஷை ‘அத்தைமடி மெத்தையடி’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் சமீபத்தில் சதுரங்க வேட்டை படத்திலும் நடித்திருந்தார்.

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் சென்னையில்    நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றன.

Previous Post

Actor Nakul-Sruthi Baskar Engagement Photos.

Next Post

​”kathakali” 1st look ​.

admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!
News

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

by admin
November 22, 2026
லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.
News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

by admin
November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
Next Post
​”kathakali” 1st look ​.

​"kathakali" 1st look ​.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?