Monday, May 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

முன்னணி நாயகர்களின் வசமாகிவிட்டது தமிழ்ச்சினிமா இண்டஸ்ட்ரி!

admin by admin
October 31, 2019
in News
445 4
0
622
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்ப்படங்களில் அவ்வளவாக காணப்படாத  இயக்குநர்களில்  பி.வாசுவும் ஒருவர்.

You might also like

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

சந்திரமுகி  ஒரு  பிளாக்பஸ்டர் படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய திலகம் பிரபு, இயக்குநர் பி.வாசு ஆகிய மூவருக்கும் அந்தப்படம் மிகப் பெரிய வெற்றி.

ஆனால் அதற்கு பின்னர் மூவரும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழ்த் திரையுலகம் முன்னணிக் கதாநாயகர்களின் கைக்குப் போய் விட்டது. அவர்களுக்காக அதாவது அவர்களது இமேஜ் உயர்வுக்கு இணங்கி இயங்குகிறவர்கள் வசம் போய் விட்டது. இதனால் பி.வாசு கர்நாடகம் பக்கமாக போய் விட்டார். 

அங்கு இவருக்காக காத்திருந்தவர் ஷிவராஜ் குமார். ராஜ்குமாரின் மகன். இவரும் வாசுவும் இணைந்து பணியாற்றிய படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தவை.!

ஆயுஷ்மான் பவ  என்பது பி.வாசுவின் ஹாரர் மூவி. இந்த படத்தில் ஷிவராஜ்குமார் ,பிரபு,சுகாசினி மணிரத்னம் இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கன்னட ராஜ்யம்  நாளன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்சாரில் தாமதமாகிவிட்டது.இதனால் நவ 15 ஆம் தேதி வருகிறது.

Tags: ஆயுஷ்மான் பவசுகாசினிபி.வாசுபிரபுஷிவ்ராஜ்குமார்
admin

admin

Related Posts

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!
News

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

by admin
May 25, 2026
விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!
News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

by admin
May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!
News

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

by admin
May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!
News

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

by admin
May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 24, 2026

Recent News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?