Saturday, October 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

பச்சை விளக்கு. ( விமர்சனம்.)

admin by admin
January 3, 2020
in Reviews
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கதை திரைக்கதை வசனம் இயக்கம் ; டாக்டர் மாறன்.இசை ;தேவேந்திரன் (வேதம் புதிது.) ஒளிப்பதிவு : பாலாஜி .

You might also like

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!

டாக்டர் மாறன் ,தீஷா ,ஸ்ரீ மகேஷ் ,இமான் அண்ணாச்சி ,மனோபாலா .

************* 

 டிராபிக் விதிகளை சொல்லவேண்டும் என்பதற்காக டாக்டர் மாறன் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிற படம்.! அவரே படத்தில் டிராபிக் வார்டன் அஸ்வின் குமாராக வருகிறார்.முதல் பாதியில் இவரும் இமான் அண்ணாச்சியும் நமக்கு டிராபிக் விதிகளை சொல்லிக்கொடுக்கிறார்கள். விதிகளை மீறுவதால் எத்தகைய பேரிழப்புகள் என்பதை கூறி காதலையும் நடமாட விடுகிறார்கள்.  அஸ்வின்குமார்-  சுபாஷினி (தீஷா) காதல் வளர்கிறது.  

வில்லனாக பெரியவர் நந்தகுமார்.இவரது எய்ம் பணக்கார வீட்டுப் பெண்கள். உறவுக்கார பையனை கையாளாக வைத்துக் கொள்கிறார். ராபர்ட் ,ராஜசேகர் என்கிற பெயரில் கல்லூரி மாணவிகளை தனது காதல் வலையில் விழ வைக்கிறான் ராபர்ட். மாணவிகளுக்கு   தெரியாமல் ஆண்டராய்டு போனில் படம் எடுத்து வைத்துக் கொள்கிறான். இதை வைத்துக்கொண்டு பெரியவர் மிரட்டுகிறார். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் பலவீனமாக படமாக்கப்பட்டிருக்கிறது. அடுத்து இப்படித்தான் காட்சிகள் இருக்கும் என்பதை கணித்து விடலாம்.

போக்குவரத்து விதிகளை சொல்வதில் மாறன் மிகவும் கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்குப் புதியவர் .இயக்குவதுடன் நின்றிருக்கலாம்.

சினிமா முரசத்தின் மார்க் 1 1/2 /  5

Tags: இமான் அண்ணாச்சிடாக்டர் மாறன்தீஷாபச்சை விளக்குமனோபாலாஸ்ரீமகேஷ்
admin

admin

Related Posts

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

by admin
October 16, 2026
‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!
Reviews

‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!

by admin
October 16, 2026
‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!
Reviews

‘ஆல் பாஸ்’  –  விமர்சனம்!

by admin
October 8, 2026
‘தாய் நிலம்’ – விமர்சனம்!
News

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

by admin
October 8, 2026
‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!
Reviews

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) விமர்சனம்!

by admin
October 3, 2026

Recent News

முகேன் ராவின்  ‘மைலோ’ :  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

October 23, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ :  டிசம்பர் 24-ஆம் தேதி  வெளியாகிறது!

ஜீவாவின் ‘தகப்பன்’ : டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது!

October 23, 2026
அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

October 23, 2026
“சிவப்பு நட்சத்திரம்” படத்  தலைப்பை வெளியிட் ட சமுத்திரக்கனி!

“சிவப்பு நட்சத்திரம்” படத் தலைப்பை வெளியிட் ட சமுத்திரக்கனி!

October 23, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?