Sunday, August 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தளபதி விஜய்யின் மாஸ்டர் போஸ்டர் சிக்கலில் சிக்குமா?

admin by admin
February 13, 2020
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“வா..மோதி பார்த்திடுவோம் “என்கிற மனநிலையில்தான் ‘மாஸ்டர் ‘படக்குழுவினர் இருக்கிறார்கள் போலும்.!

You might also like

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

சிகரெட் பிடிக்க  தடை ,மது குடிக்க கட்டுப்பாடு என்று சட்டங்கள் சொன்னாலும் ஓப்பன் பார்கள் நாடெங்கும் நடக்கவே செய்கின்றன. ஓரம் சாரங்களில் ஒதுக்குப் புறங்களில் உட்கார்ந்து சாவகாசமாக சரக்கு அடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஆனால் திரைப்பட போஸ்டர்களில் கதாநாயகன் கையில் சிகரெட் வைத்திருந்தால்  அல்லது மது பாட்டில் வைத்திருந்தால் பொங்கிவிடுவார்கள் சில தலைவர்கள். 

அந்த தலைவர்கள் சொல்லாத அறிவுரைகளா?

மக்கள் கேட்டிருந்தால் எத்தனையோ எம்.எல்.ஏக்களை பார்த்திருக்கலாம்.!

ஆனால் போஸ்டரில் அத்தகைய கெட்ட சமாசாரங்களை பதிவு செய்வது தவறு.அது நல்லதல்ல .தவிர்க்கப்படவேண்டும்.

ஆனால் ஒருவனை சீண்டிக்கொண்டே இருந்தால் அந்த மனுஷனுக்கு ஆத்திரம் வருமா வராதா?

தளபதி விஜய்யை தேவையில்லாமல் சீண்டினார்கள். அதன் விளைவு ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

படக்குழுவினரும் விஜய் கையில் ஒரு புட்டியை கொடுத்து ஹெட் போன் வழியாக பாட்டைக் கேட்க வைத்திருக்கிறார்கள். கையில் இருப்பது என்ன ரக புட்டி என்பது தெரியாது. ‘ஒரு குட்டி கதை ‘என்ன சொல்லப்போகிறதோ?

ஆக இன்னொரு சிக்கல் வரப்போகிறது ?

Tags: அனிருத்சேவியர் பிரிட்டோதளபதி விஜய்.மாஸ்டர்லோகேஷ் கனகராஜ்
admin

admin

Related Posts

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
News

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

by admin
August 29, 2026
நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!
News

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

by admin
August 29, 2026
‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!
News

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

by admin
August 29, 2026
நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!
News

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

by admin
August 29, 2026
ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!
News

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!

by admin
August 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?