Wednesday, June 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

தலைக்கூத்தலை சொல்கிற ‘பாரம்.’ ( விமர்சனம்.)

admin by admin
February 17, 2020
in Reviews
437 4
0
611
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எழுத்து இயக்கம் ; பிரியா கிருஷ்ணசாமி ,இசை :வெட் நாயர் ,ஒளிப்பதிவு :ஜெயந்த் சேது மாதவன் .

You might also like

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

‘சாருகேசி’ – விமர்சனம்!

‘ஆட்டி’ – விமர்சனம்!

ஆர்.ராஜு ,சுகுமார் சண்முகம் ,சு பா.முத்துக்குமார் ,ஜெயலடசுமி ,ஸ்டெல்லா கோபி ,சமராஜா ,பிரேம்நாத் ,நடராஜ் ,நந்தினி .

*************

காலம் காலமாக கிராமங்களில் இருந்துவருகிற தலைக்கூத்தல் என்கிற மூத்தோர் கொலை நிகழ்வு 2010 -ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. 

சாகவும் முடியாமல் பிழைக்கவும் இயலாமல் படுத்த படுக்கையில் பாரமாக கிடக்கிற முதியவர்களை உறவினர்களே கொன்று விடுவார்கள். அதிகாலையில் குளிர குளிர எண்ணெய்க்குளியல்,அதன் பின்னர் நிறைய இளநீர் கொடுத்தால் கிட்னி கெட்டு விடும்.குளிர் ஜுரம் வந்து விடும்.எப்படியும் இரண்டொரு   நாளில் சிவலோக பிராப்தி அல்லது வைகுண்ட பிராப்திஅந்த முதியவருக்கு கிடைத்து விடும்.இந்த மாபாதகச்செயலுக்கு வீட்டாரே உடன்பட்டு இருப்பதுதான் கொடூரம்.

இந்த மாபாதகச்செயலை மையமாக வைத்து கே.டி  என்கிற கருப்புத்துரை என்கிற படம் முன்னரே வெளியாகி இருக்கிறது.மு.ராமசாமி நடித்திருந்தார்.

தற்போது தலைக்கூத்தலை மையமாக வைத்து மற்றோரு படம் “பாரம்’ வெளியாகி இருக்கிறது.

இதை எழுதி இயக்கியிருப்பவர் பிரியா கிருஷ்ணசாமி.

நடித்திருப்பவர்கள் மேக்கப் வாசம் அறிந்திராதவர்கள். அதனால்தானோ என்னவோ இயல்புடன் இருக்கிறது.

கருப்பசாமியாக நடித்திருக்கிற ஆர்.ராஜு, வீராவாக வருகிற சுகுமார் சண்முகம் ,மற்றும் மூதாட்டியாக நடித்திருப்பவர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

தடதடக்கிற பின்னணி இசை ,கடகடவென பாடப்படுகிற பாடல்,ஆடல் என எந்த வித கடத்துகிற நிகழ்வும் இல்லாமல் பாரம் சிறப்புடன் இருக்கிறது.

எவ்வித ஓசையும் இல்லாமல் பார்வையாளர்களை கவர்ந்த படம் மக்களையும் கவருமா?

பரிசுக்குரிய இந்த பாரம் மக்களின் ரசனைக்குரியதாக இருக்குமா?

 

Tags: ஆர்.ராஜுசுகுமார் சண்முகம்பாரம்பிரியாகிருஷ்ணசாமிவெட் நாயர்
admin

admin

Related Posts

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!
Reviews

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

by admin
June 14, 2026
‘சாருகேசி’ – விமர்சனம்!
Reviews

‘சாருகேசி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஆட்டி’ – விமர்சனம்!
Reviews

‘ஆட்டி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!
Reviews

‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!

by admin
June 14, 2026
‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026

Recent News

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

June 16, 2026
‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

June 16, 2026
‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?