Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

மீண்டும் ஒரு மரியாதை, கிடைக்குமா? (விமர்சனம் )

admin by admin
February 22, 2020
in Reviews
451 5
0
631
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

கதை இயக்கம் :பாரதிராஜா ,வசனம் ;மதன் கார்க்கி ,

You might also like

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

லண்டனில் குடும்ப நெருக்கடி காரணமாக வீட்டிலிருந்து தற்கொலை செய்துகொள்கிற மனநிலையுடன் வெளியேறுகிற  அழகிய பெண்,  மகனால் ஏமாற்றப்பட்ட வெள்ளந்தியான ஒருவர் முதியோர் காப்பகத்தை விட்டு வெளியேறுகிறார் .இவர்கள் இருவரும் சந்தித்து லண்டனை விட்டு வெளியேறி ஒரு இலக்கை அடைகிறார்கள்.

இலக்கு நோக்கிய பயணத்தில் அந்த இருவருடனும் அரூபமாக ஒருவர் பயணிக்கிறார் ,அவர் வசனம் எழுதிய மதன் கார்க்கி. மனங்களை அழகாக பிரதி எடுத்திருக்கிறார். பயணத்தின் முடிவு என்ன? அதுதான் கதை.

அழகிய பெண்ணாக  .முதியவராக இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவர் ஒரு எழுத்தாளரும் கூட.! இந்த இருவருக்கான பின்னணியை முதல் பாதியில் சொல்லிவிட்டு பிற்பாதியில் அந்த அழகிய பயணத்தை காட்டியிருக்கிறார்கள்.

சதை கிடையாது. இளம் பெண்ணின் தேடல் இருக்கிறது. ஒரு முதியவரின் கவலை தோய்ந்த கடமை இருக்கிறது. ஜால்ரா தட்டுகிறான் இந்த விமர்சகன் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அழகிய, வித்தியாசமான ,இரண்டு நேர்கோட்டில் பயணிக்கிற இரு மனங்களின் பயணத்தைப் பார்க்க முடிந்தது.தமிழ்ச்சினிமாவின் வித்தியாசமான படம். எத்தனை பேருக்கு விருப்பமாக இருக்கும்? இன்றைய ரசிகர்களின் ரசனை வேறாக வளர்க்கப்பட்டிருக்கிறது. அவர்களது ரசனை வேறு.!

ஓல்டு மேன் என்பதின் சுருக்கமே ஓம் என்கிற புனை பெயர். ஈழத்தமிழர்கள் அடிக்கடி சொல்கிற சொல்லும் அதுதான். அது ‘ஆம் ‘என்கிற சொல்லின் பிறழ்வு.

எத்தனையோ உச்ச நடிகர்களை இயக்கிய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. உடலும் மனமும் ஒத்துழைக்க முடியாத பனிப்பிரதேசம், பாறைகள் சூழ்ந்த இடங்கள் என கஷ்டங்களை பார்க்காமல் நடித்திருக்கிறார். “நீயோ வாழ்க்கையின் தொடக்கத்தில் இருக்கிறே ,நானோ வாழ்க்கையின் முடிவில் இருக்கிறேன் ” என்று பேசுகிறபோது அந்த வார்த்தைகளின் ஆணி வேர் அடிமனதாகிறது. அதுதான் சத்தியமான உண்மை என்றாலும் அந்த இளகிய பெண்ணின் மனது அழுகிறது. அப்பனை ,அன்பனை ,நண்பனை ,ஆதரவாக நின்றவனை இழக்கிறோம் என்கிற வேதனை.

வெண்பாவாக நட்சத்திரா நடித்திருக்கிறார். ஜோ மல்லூரியின் வாழ்க்கை அந்நிய நாட்டின் வாழ்வியலையும் காட்டுகிறது பாரதிராஜாவின் மனைவியாக மவுனிகா நடித்திருக்கிறார்.

அநியாயத்துக்கு குளோசப் காட்சிகள்.

சினிமா முரசத்தின் மார்க் மனதுக்குள் இருக்கிறது.

Tags: ஜோ மல்லூரிநட்சத்திராபாரதிராஜாமதன் கார்க்கிமீண்டும் ஒரு மரியாதை
admin

admin

Related Posts

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026
‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!
Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

by admin
April 11, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!
Reviews

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!

by admin
April 11, 2026
‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!
Reviews

‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!

by admin
April 12, 2026

Recent News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

April 16, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?