கலைப்புலி தாணுவின் கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் வீடியோதான் தட்டான் தட்டான் பாடல்.இந்த பாடலை தனுஷ் பாட ,சந்தோஷ் நாராயணன் இசையில் யுகபாரதி எழுதியிருக்கிறார். அந்நியம் கலவாத மண்ணின் மணமாக பாடல் இருக்கிறது.

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani