
சமந்தா கணவனை கை கழுவிய பிறகு சந்நியாசி ஆகிவிடுவார் என சிலர் கணித்தார்கள். கவலையினால் வாடி வதங்கிப்போவார் என்றும் சொன்னார்கள்.
ஆனால் அவர் சற்றும் கவலைப்படவில்லை. டைவர்ஸ் பண்ணியதே வியாபாரத்தை அபிவிருத்தி பண்ணுவதற்குத்தான் என்பது புரிகிறது.
தெலுங்கில் சாகுந்தலம் முடிந்து தற்போது புதிய புராஜக்டில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மேலும் மூன்று படங்களில் நடிப்பதற்கு பேசிக்கொண்டிருக்கிறார் .இன்னும் இரு வாரங்களில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகிவிடும்.
இவை தவிர மேலும் பல படங்களுக்கு பேசிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.தற்போது சமந்தாவுக்கு ஆதரவு கிடைக்கிற வகையில் அவரது பி ஆர் பலரை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் கேரளா நடிகருடனான நட்பினை சிலர் மறைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாக சைதன்யாவுடனான கல்யாண உறவினை சமந்தா முறித்துக்கொண்ட பின்னர் கைம்பெண்களைப் போல வெள்ளை சேலை அணிந்து தனது வெறுப்பினை உமிழ்ந்தது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை.!
நல்லது நடந்தால் சரி மாமே!












