Saturday, October 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

செம்பி .( விமர்சனம்.) முழுமை நிலா ,அழகு நிலா ! 5 / 6

admin by admin
December 30, 2022
in Reviews
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் பிரபு சாலமன் படம் என்றால் கட்டாயம் மலைப்பாதை பயணம் ,தம்பி ராமையா ,பஸ் ஆகியவை இருக்கும். இது அவரது நம்பிக்கை. படமும் தப்பு பண்ணியதில்லை. செம்பியும் சேம் பிளட் !

You might also like

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

கோடைக்கானல் பழங்குடி மக்களை சேர்ந்த வீராயி. கோவை சரளா மிகச் சரியான தேர்வு. இன்னும் சரியான தேர்வு நிலா.,சிறுமி செம்பியாக நடித்திருப்பவர்.எதிர்க்கட்சித் தலைவர் நாஞ்சில் சம்பத்தின் மகன் உள்ளிட்ட மூவர் சுற்றுலா வந்த இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள்.

விளைவு ? 

ஆளும்கட்சிக்கு இல்லாத சப்போர்ட் அதிகார வட்டத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர்க்கு கிடைக்கிறது. காரணம் கருத்துக்கணிப்பில் அடுத்து ஆட்சியைப்பிடிப்பது நாஞ்சில் சம்பத் என்று வருவதால்.! அதிகார வட்டத்தின் நடப்பு அரசியலை சொன்ன பிரபு சாலமனின் தைரியம் பாராட்டத்தக்கது. இன்ஸ்பெக்டர் வழியாக அதை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.அழகான நச்சுப்பாம்பு காவல்துறை !

லஞ்சம் கொடுக்கவந்த இன்ஸ்பெக்டரை வீராயி தாக்கிய பின்னர் கதையின் வேகம் இன்னும் அதிகமாகிறது.என்ன நடக்கிறது எப்படி முடிகிறது என்பதுதான்  படம்.

சில படங்களில் எரிச்சலூட்டும் காமெடியை காட்டிய கோவை சரளாவா  இது என்று மிரட்டலான நடிப்பினை வியப்பூட்டும் தோற்றத்தில் காட்டிவிட்டார். விருதுக்குரிய நடிப்பு. வாழ்த்துவோம் கோவை சரளாவை.!

அம்மாச்சி என்று பாசமுடன் அழைக்கும் சிறுமி நிலா பாவப்பட்ட உணர்வுகளை துல்லியமாக உணர்த்துகிறார். சிறுமிக்கும் வாய்ப்பு இருக்கிறது விருது பெறுவதற்கு.!

அலட்டல் அஸ்வின் என்று கெட்ட பெயரை  பெற்றெடுத்த அஸ்வினா இது என்று சொல்லுமளவுக்கு நடிப்பில் சிறந்த மாற்றம்.

பழ .கருப்பையா ,நாஞ்சில் சம்பத் , கு,ஞானசம்பந்தம் தம்பி ராமையா ,போலீஸ் ரவி ( பஸ்சில் வீரம் பேசியவர்.)உள்பட மற்ற நடிகர்கள் எல்லோருமே பாராட்டும்படியாக நடித்திருக்கிறார்கள்.

ஜீவனின் ஒளிப்பதிவு  கோடைக்கானலின் இயற்கையை அப்படியே பிரதி எடுத்திருக்கிறது.இத்துணை அழகான இடங்கள் நம்ம கொடைக்கானலில் இருக்கிறதா? 

பஸ் பயணத்தில் அவ்வப்போது பொங்குகிற மப்டி போலீஸ் ரவி செல்போன் வைத்திருந்தும் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்லவில்லையே ஏன்?சற்று தெளிவில்லாமல் இருக்கிறது.

போக்சோ சட்டம் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவை.

அதிகார பலம் பணபலம் ஆகியவைகளை  களமாடும் மிகச்சாமானிய மனிதர்களின் ஒருங்கிணைவு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

நல்ல படம் .பிரபு சாலமனுக்கு வாழ்த்துகள்.!
Tags: அஸ்வின்கோவை சரளாசெம்பிதம்பி ராமையாநிலாபிரபு சாலமோன்
admin

admin

Related Posts

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!
Reviews

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

by admin
October 24, 2026
அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!
Reviews

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

by admin
October 24, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!
Reviews

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

by admin
October 24, 2026
‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

by admin
October 16, 2026
‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!
Reviews

‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!

by admin
October 16, 2026

Recent News

மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

மலையாளத்தில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

October 24, 2026
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!

October 24, 2026
‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு!  திரையரங்குகள்  அதிகரிப்பு!!

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு! திரையரங்குகள் அதிகரிப்பு!!

October 23, 2026
முகேன் ராவின்  ‘மைலோ’ :  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

October 23, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?