Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

தி கிரேட் இந்தியன் கிச்சன் .( விமர்சனம்.) மலையாளத்தை விட நல்லாருக்கா?

admin by admin
February 1, 2023
in Reviews
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆணாதிக்கம் வருவதற்கு பெண்களின் சமையலறைதான் காரணமா?

You might also like

‘பெத்தி’ – விமர்சனம்!

‘பரிமளா அண்ட் கோ’ – விமர்சனம்!

‘காட்டாளன்’ – விமர்சனம்!

பொதுவாக சமையலில் கில்லாடிகள் ஆண்கள்தான் என்பதை நலனை வைத்துச் சொல்வார்கள் .தென் மாவட்டங்களில் தவசிப்பிள்ளைகள் சமையல் இன்றும் இருக்கிறது.

ஆனால் காலப்போக்கில் சமையலறை ராணிகளாக  பெண்களாகி விட்டார்கள்.அந்த அறைதான் அவர்களது சாம்ராஜ்யம்,சமைப்பது  ,கணவனுக்கு கட்டில் சுகம் தருவது.ஒரு போகப் பொருளாகவே இன்று வரை  பெண்கள் இருந்து வருகிறார்கள்.

இதை மய்யமாக வைத்து கேரளத்தில் வந்த கதையை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

மலையாளத்தில் நிமிஷா சஜயன் செய்த கேரக்டரை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்திருக்கிறார்.ஒப்பீடு செய்வது நல்லதல்ல.

ராகுல் ரவீந்திரனின் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ்.வசதியான குடும்பம் மாமனார் ,மாமியார் என கைக்கு அடக்கமான குடும்பம்தான்..

 ஆதிக்க மனம் ,.முருங்கக்காய்,எலும்புகள் இவைகளை  டைனிங் டேபிலேயே துப்பிவிடுவது என்கிற பழக்கம் , லைட் அணைப்பதே சுகத்துக்குத்தான் என்பதை வீட்டுக்கு வந்த மருமகள் எப்படி சமாளிக்கிறார் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

முதல்முறையாக மாமனார் வீட்டில் ஏற்படுகிற அசவுகரியங்களை அவ்வளவாக எடுத்துக் கொள்ளவில்லை.இயல்புடன் வெளிப்படுத்திவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். கணவனுக்கு ஒரு மாதிரி ,மாமனாருக்கு ஒரு மாதிரி என வேலை பார்க்கிற நிலை.சமையலைறையில் டப் குழாய் ஒழுகலை கூட சரி செய்ய முடியாத கணவனின் அலட்சியம் ,மாதவிடாய் சமயத்தில் காட்டப்படுகிற அருவெறுப்பு நிலை ..இவை எல்லாமே ஐஸ்வர்யா ராஜேசுக்கு சவாலான காட்சிகள்.

“லைட்டை அணைக்கவா ?”என்று கணவன் ராகுல் ரவீந்திரன் கேட்டதும் “இப்படி செஞ்சா வலிக்குதுங்க .ஃ போர் பிளே பண்ணலாமா ?”என்று கேட்கும் போது கடந்த நாட்களின் வலி ,வேதனை தெரிகிறது.கண்ணீர் வழிய திரும்பி படுக்கிறபோது ….சிறப்பான நடிப்பு.

அய்யப்பனுக்கு மாமனும் புருசனும் மலைக்கு பயணமாக வீட்டில் பூஜை. இடையில் கணவன் “ரெண்டு காப்பி”என்று குரல் கொடுக்கிறான் .அப்ப பொங்குவார் பாருங்கள் ஐஸ்வர்யா பூகம்பமே வெடிக்கிறது அந்த வீட்டில்.!

போடா புடுங்கி என்று வெளியேற  புருஷன் மறு மணம்  செய்து கொள்ள இதுதான்யா கிச்சன் ராணிகளின் கதை என்று முடித்திருக்கிறார்.

கிளை மாக்சில் என்ன சொல்ல வேண்டும் என்பதில் கண்ணனுக்கு தடுமாற்றம் போல.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம் புண்ணியம் கட்டிக்கொள்கிறார். கணவனாக நடித்துள்ள ராகுலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பார்க்கலாம். 

Tags: ஆர்.கண்ணன்ஐஸ்வர்யாராஜேஷ்தி கிரேட் இந்தியன் கிச்சன்பாலசுப்பிரமணியெம்
admin

admin

Related Posts

‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026
‘பரிமளா அண்ட் கோ’ – விமர்சனம்!
Reviews

‘பரிமளா அண்ட் கோ’ – விமர்சனம்!

by admin
June 5, 2026
‘காட்டாளன்’ – விமர்சனம்!
Reviews

‘காட்டாளன்’ – விமர்சனம்!

by admin
May 29, 2026
‘பிளாஸ்ட்’ – விமர்சனம்!
Reviews

‘பிளாஸ்ட்’ – விமர்சனம்!

by admin
May 29, 2026
‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!
Reviews

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

by admin
May 25, 2026

Recent News

தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?