Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

சில நொடிகளில்.. ( விமர்சனம்.) எனக்கில்லையே இப்படியொரு மனைவி .. ?!

admin by admin
November 24, 2023
in Reviews
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏறத்தாழ பெரியமனிதர்கள் என்றில்லாமல் நடுத்தர வகுப்பினர்க்கும் இப்படியொரு நோய் .!

You might also like

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

மனைவி இருந்தாலும் மாற்றாக ஒரு தொடுப்பு. அதாவது வைப்பாட்டி வேண்டும்.

இங்கிலாந்தில் இருக்கும் டாக்டர் ஒருவரின்  வைப்பாட்டி திடீர் மரணம் அடைகிறார். இந்த சாவை மறைக்கிறார் ஆசை நாயகன். விளைவு ?

பல விபரீதம்.! இதுதான் ‘சில நொடிகளில்’ படத்தின் கதை.

டாக்டராக  ரிச்சர்ட்ரிஷி. இவரது  வைப்பாட்டியாக யாஷிகா ஆனந்த். மனைவியாக  புன்னகைப்பூ கீதா. . திடீரென யாஷிகா ஆனந்த் மண்டையைப் போட  அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. வில்லங்கம்  குடியேறுகிறது. இவர்களை வைத்து பின்னப்பட்டுள்ள கதை நம்மை ஈர்க்கிறதா ,அல்லது விரட்டுகிறதா ?

ரிச்சர்ட்ரிஷி பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும் காட்சிகளை நமக்குள்ளும் கடத்துகிறார்.சிறப்பான நடிப்பு. புன்னகைப்பூ கீதாவின் கேரக்டர்தான் கதையின் பலமே.! புருஷன் இடம் மாறிப்போனாலும் கேடு நமக்குத்தானே என்பதை உணர்ந்து கதையை நகர்த்துகிறார்.  சிக்கலை அவர் அணுகும் விதம்  அருமை. 

அடுத்தவள் புருஷனை தட்டிக்கொண்டு போகிற கேரக்டர் ,விளம்பர அழகி, கவர்ச்சியில் கலக்கும் கேரக்டர்  யாஷிகா  ஏதோ பரவாயில்லை ரகம் 

மசாலா காஃபி, பிஜாரன் சுரரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்கட்டோ மற்றும் ரோகித் மேட் என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஆளுக்கொரு பாடல். .

ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன்  இலண்டன் மாநகரின் புற அழகை வளைத்து வளைத்துக் காட்டியிருக்கிறார். திறமைசாலி.

நான்கே கேரக்டர்கள் என்றாலும்  இயக்குநர் வினய்பரத்வாஜ் அமைத்திருக்கும் திரைக்கதை நல்ல அஸ்திவாரம்.

பாடம் சொல்லுகிற கதை. தட்ஸ் ஆல் . 

–தேவிமணி 

Tags: கீதாசில நொடிகளில்யாஷிகா ஆனந்த்ரிச்சர்ட் ரிஷிவினய் பரத்வாஜ்
admin

admin

Related Posts

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026
‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!
Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

by admin
April 11, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!
Reviews

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!

by admin
April 11, 2026
‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!
Reviews

‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!

by admin
April 12, 2026

Recent News

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’:  ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

April 15, 2026
‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

April 15, 2026
‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

April 15, 2026
ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!

ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!

April 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?