Thursday, August 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

தூக்குத்துரை .( விமர்சனம்.) என்னாச்சு யோகி பாபு ,இனியா ஜோடிக்கு?

admin by admin
January 27, 2024
in Reviews
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கதையா,ஆக்டிங்கா ,கவர்வது கருத்தா ,என இனம் பிரித்து சொல்ல முடியாத ஒரு படம். தல அஜீத் நடித்த படத்தில் அவரது கேரக்டர் பெயர் தூக்கு துரை .இந்த பெயரில் ஒரு பாடம் நமக்கு.!

You might also like

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!

‘ப்யார் பிரேமா கல்யாணம்’ — ‘வீட்டோடு மாப்பிள்ளை’ படும் அவஸ்தையும்… மாமியார் ராதிகா சரத்குமாரின் ஆட்டமும்!

ஒன் மேன் (ONE MAN) — தமிழ் சினிமாவின் அசாத்திய உலக சாதனை! – விமர்சனம்!

ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோர் தயாரித்துள்ள படம், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கம் .   யோகி பாபு, இனியா,  . மாரிமுத்து, மொட்டை  ராஜேந்திரன், பால சரவணன், மகேஷ், சென்றாயன், நமோ நாராயணன், அஷ்வின் உள்ளிட்ட  பலர் கதையின் மாந்தர்கள்.  சரி, படம் தேறுமா ?கதையின் ஒன் லைன் என்ன?

பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்த ஒரு கிரீடம் காணாமல் போக ,அதை தட்டிட்டுப் போன போக்கிரி யாரு,பூதம் யாருங்கிறது ஒன்லைன்.! இயக்குநர் மஞ்சு நாத் பரபரன்னு படம் ஓடும்கிற   நம்பிக்கையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். யோகிபாபு ,இனியா ரெண்டு பேரும் கடனை கழித்த மாதிரி வந்து போயிருக்கிறார்கள்.

மன்னர் வம்சத்தினை சார்ந்தவர் மாரிமுத்து. இவரது மரணம் பெரிய லாஸ் என்பது  நிஜம். இ வரது முன்னோர் ஒருவர்,  தன் தலையை துண்டித்து,  ஊர் சாமிக்கு கொடுத்ததினால்   தலையை துண்டித்து கொண்ட, மன்னனின் கிரீடத்தினை  வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.  இது கதை.  ஒரு நாள் அது காணாமல் போக   குழப்பம் .. டிவிஸ்ட் வைக்கனுமே ன்னு யோகிபாபுவை ஆவியாக மாற்றி மக்களை கொடுமைப் படுத்துகிறார்கள். அந்த கொடுமையிலிருந்து நம்மை காப்பாற்றி இருக்கிறாரா இயக்குநர்?

ஊர்த் திருவிழாவில், பயாஸ்கோப் காட்டும் நபராகவும், இனியாவை காதலிப்பவராகவும் உருப்படியா வேற எதுவும் பண்ணல. நாயகனே இப்படின்னா நாயகி இனியா? பாவம் விடுங்க !

நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், சென்றாயன் ஆகியோருக்கு சரியான சான்ஸ். ஆள் இல்லாத கோல் போஸ்ட்ல பந்தை தள்ளிவிட்டு சக்சஸ் காட்டுகிறார்கள்.

 கிராபிக்ஸ் ஒரு சில இடங்களில் பராட்டும் படி உள்ளது.அப்படா  பாராட்டும்படி இதாவது இருந்ததே !

ஒளிப்பதிவு, கலை, படத் தொகுப்பு, பின்னணி இசை ஆகியன கவனிக்கும் படி இருக்கிறது.

தூக்குதுரை ,தூக்கத் துரை !

—தேவிமணி 

Tags: இனியாடென்னிஸ் மஞ்சுநாத்தூக்குதுரைமாரிமுத்துயோகி பாபு
admin

admin

Related Posts

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!
Reviews

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!

by admin
August 22, 2026
‘ப்யார் பிரேமா கல்யாணம்’ — ‘வீட்டோடு மாப்பிள்ளை’ படும் அவஸ்தையும்… மாமியார் ராதிகா சரத்குமாரின் ஆட்டமும்!
Reviews

‘ப்யார் பிரேமா கல்யாணம்’ — ‘வீட்டோடு மாப்பிள்ளை’ படும் அவஸ்தையும்… மாமியார் ராதிகா சரத்குமாரின் ஆட்டமும்!

by admin
August 21, 2026
ஒன் மேன் (ONE MAN) — தமிழ் சினிமாவின் அசாத்திய உலக சாதனை! – விமர்சனம்!
Reviews

ஒன் மேன் (ONE MAN) — தமிழ் சினிமாவின் அசாத்திய உலக சாதனை! – விமர்சனம்!

by admin
August 21, 2026
‘ராம் அன்ட் லீலா’ — 6 மணி ரகசியமும் கல்யாண கலாட்டாவும்!
Reviews

‘ராம் அன்ட் லீலா’ — 6 மணி ரகசியமும் கல்யாண கலாட்டாவும்!

by admin
August 20, 2026
‘’மொத ராத்திரி’’ — தலைப்புதான் அப்படி, ஆனா படம் ‘அனைவருக்குமானது’!
Reviews

‘’மொத ராத்திரி’’ — தலைப்புதான் அப்படி, ஆனா படம் ‘அனைவருக்குமானது’!

by admin
August 20, 2026

Recent News

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

August 26, 2026
அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

August 26, 2026
வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு !

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு !

August 26, 2026
பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

August 25, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?