Saturday, October 3, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அக்டோபர் 9-ல் வெளியாகும் “ஆல் பாஸ் ” !

admin by admin
October 2, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் “ஆல் பாஸ் ” இதில்,’ நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

You might also like

இயக்கமா…நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் அதிரடிமுடிவு!

ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி ய ‘டோரதி’ ! -நடிகர் ரிஷிகாந்த்.

‘மிஸ்டர் பாரத்’ வெளியீட்டு திடீர் தள்ளிவைப்பு!

‘ பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’ , ‘தகராறு’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .

பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இயக்குநர் மைதீன் பேசும்போது,

” இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த கதை கொண்டது.
வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம். படத்தை இம்மாதம் ( அக்டோபர் ) 2 – ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக நண்பர்கள் அனைவரும் எங்களது படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார் .

admin

admin

Related Posts

இயக்கமா…நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் அதிரடிமுடிவு!
News

இயக்கமா…நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் அதிரடிமுடிவு!

by admin
October 2, 2026
ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி ய ‘டோரதி’ ! -நடிகர் ரிஷிகாந்த்.
News

ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி ய ‘டோரதி’ ! -நடிகர் ரிஷிகாந்த்.

by admin
October 2, 2026
‘மிஸ்டர் பாரத்’ வெளியீட்டு திடீர்  தள்ளிவைப்பு!
News

‘மிஸ்டர் பாரத்’ வெளியீட்டு திடீர் தள்ளிவைப்பு!

by admin
October 2, 2026
மோகன்லால்- பாக்யஸ்ரீ நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’!
News

மோகன்லால்- பாக்யஸ்ரீ நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’!

by admin
October 1, 2026
‘சிக்மா’: உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது.! -ஜேசன் சஞ்சய்
News

‘சிக்மா’: உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது.! -ஜேசன் சஞ்சய்

by admin
October 1, 2026

Recent News

ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி ய ‘டோரதி’ ! -நடிகர் ரிஷிகாந்த்.

ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி ய ‘டோரதி’ ! -நடிகர் ரிஷிகாந்த்.

October 2, 2026
அக்டோபர் 9-ல்  வெளியாகும்   “ஆல் பாஸ் ”  !

அக்டோபர் 9-ல் வெளியாகும் “ஆல் பாஸ் ” !

October 2, 2026
‘மிஸ்டர் பாரத்’ வெளியீட்டு திடீர்  தள்ளிவைப்பு!

‘மிஸ்டர் பாரத்’ வெளியீட்டு திடீர் தள்ளிவைப்பு!

October 2, 2026
மோகன்லால்- பாக்யஸ்ரீ நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’!

மோகன்லால்- பாக்யஸ்ரீ நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’!

October 1, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?