Saturday, April 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home INTERVIEW

சாவித்திரியம்மா செய்த தப்புகளை செய்ய மாட்டேன்!

கீர்த்தி சுரேஷ் மனம் பேசியது.

admin by admin
May 16, 2018
in INTERVIEW
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

குறுகிய காலத்தில் இந்திய திரை உலகில் மிகப்பெரிய வியப்புகுறி என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான்!

You might also like

திரையுலகில் நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .

என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!

நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி

“இந்த சின்னப் பொண்ணா அப்படி  நடிச்சிருக்கு “என்று கேட்காத திரை உலக பிரபலங்களே இல்லை. சின்ன நடிகையர் திலகமாகவே வாழ்ந்து விட்டார். படம் பார்க்கிறவர்களின் விழிகள் நனைந்து வெளியில் வருவது ஆனந்தமும் அவலமும் கலந்துதான்!

“இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரா  சாவித்திரி “என்பது இன்றைய தலைமுறைகளின் கண்ணீர்.

“நடிகர் திலகத்துக்கு இணையாக நடித்த சாவித்திரியின் அப்படியே திரையில் பார்க்க முடிந்ததே” என்ற மகிழ்ச்சி முந்தைய தலைமுறையின் மிச்சங்களுக்கு! 

“சாவித்திரியாக நடித்தது பற்றி என்ன நினைக்கிறிங்க ?”-இது சின்ன சாவித்திரியம்மாவுக்கு!

“அவ்வளவு ஈசியாக இல்லை.ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அவருடைய  திரை வாழ்க்கையும் ,நிஜ வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக இருந்தாலும் குறுகிய காலத்தில் முடிந்து விட்டது. குடும்பம்,நட்பு வட்டம் பற்றிய முக்கியத்துவம் பற்றி அவருடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த அம்மா வாழ்க்கையிலும் ,திரைத்துறையிலும் செய்த பல தவறுகளை  ஒரு  போதும் செய்ய மாட்டேன்.

இந்த படத்தை நான் ஒப்புக்கொண்ட போதே எந்த அளவுக்கு பேசப்படும் என்பதை அறிந்தே இருந்தேன். அந்த அளவுக்கு சாவித்திரியம்மாவின்  வாழ்க்கை இருந்தது, அப்பப்பா ..பாராட்டுகளில் மூழ்கி திணறிக் கொண்டிருக்கிறேன் .என்று சொல்வதுதான் நிஜம்.

இனி சாமி 2, சண்டக்கோழி 2, தளபதி 62 என அடுத்தடுத்து படங்கள் வரப்போகின்றன.ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்””என்றார் கீர்த்தி சுரேஷ். 

admin

admin

Related Posts

திரையுலகில்  நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .
INTERVIEW

திரையுலகில் நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .

by admin
August 22, 2025
என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!
INTERVIEW

என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!

by admin
August 22, 2025
நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி
INTERVIEW

நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி

by admin
August 22, 2025
தீபாவளிக்கு சர்தார் ; சந்தோஷமாயிருக்கு! கார்த்தி சுவாரசிய தகவல் !!
INTERVIEW

தீபாவளிக்கு சர்தார் ; சந்தோஷமாயிருக்கு! கார்த்தி சுவாரசிய தகவல் !!

by admin
August 22, 2025
பாகுபலி 3-ம் பாகம்: பிரபாஸ் பரபரப்பு பேட்டி!
INTERVIEW

பாகுபலி 3-ம் பாகம்: பிரபாஸ் பரபரப்பு பேட்டி!

by admin
March 9, 2022

Recent News

வட அமெரிக்காவில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசைக் கச்சேரி !

வட அமெரிக்காவில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசைக் கச்சேரி !

April 11, 2026
ரசிகர்களின் அமோக வரவேற்பில்  ‘பிரேக்பாஸ்ட்’ பட டீசர் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் ‘பிரேக்பாஸ்ட்’ பட டீசர் !

April 11, 2026
ஜன நாயகன்” முழு படமும் இணையத்தில் கசிந்தது! படக்குழுவினர் கடும் அதிர்ச்சி!!

ஜன நாயகன்” முழு படமும் இணையத்தில் கசிந்தது! படக்குழுவினர் கடும் அதிர்ச்சி!!

April 10, 2026
‘மிஸ்டர் எக்ஸ்’ கதையைக் கேட்டதும் இயக்குநர் ஏதோ ரீல் விடுகிறார் என நினைத்தேன்’ ; சரத்குமார் .*

‘மிஸ்டர் எக்ஸ்’ கதையைக் கேட்டதும் இயக்குநர் ஏதோ ரீல் விடுகிறார் என நினைத்தேன்’ ; சரத்குமார் .*

April 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?