தலையில் வழுக்கை, நரை,,மூப்பு. என முத்திப்போனாலும் மோகம் மட்டும் இளமையாக இருக்கும் என்பதற்கு இன்னொரு சாட்சி குஜராத் பிஜேபி துணைத்தலைவர் பனுஷாலி! முன்னாள் எம்.எல்.ஏ..
இவரிடம் பேஷன் டிசைனிங் கோர்ஸில் சேருவதற்கு சிபாரிசு செய்யும்படி 21 வயது இளம்பெண் கேட்டிருக்கிறார். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் நடவடிக்கை எடுத் திருக்கிறது. கைதெல்லாம் இல்லை. கட்சியின் துணைத் தலைவர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்திருக்கிறார்.