Saturday, July 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!

admin by admin
March 15, 2026
in General News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

Untitled design – 1

தமிழகத்தில் வரும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள தாக இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மாலை டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.அவர்களில் 4 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களுக்காக .அதிகபட்சமாக 1,200 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்றும் . வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி அன்று நடைபெறும்.மேலும் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். என்றும் அறிவித்தார்

You might also like

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

இந்நிலையில் தமிழ்கத்தில் .வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9 ஆம் தேதி கடைசி நாளாகும்.
. தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக் காலம் மே 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 117.

admin

admin

Related Posts

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!
General News

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!

by admin
July 23, 2026
கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!
General News

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

by admin
April 1, 2026
தொகுதி பங்கீடு:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!
General News

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

by admin
March 4, 2026
மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!
General News

மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!

by admin
February 14, 2026
கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !
General News

கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !

by admin
July 19, 2025

Recent News

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்! ~ தீப்ஷிகா

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்! ~ தீப்ஷிகா

July 24, 2026
ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ‘ஃபிளாக்’ !

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ‘ஃபிளாக்’ !

July 24, 2026
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ :  செகண்ட் லுக் வெளியானது!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ : செகண்ட் லுக் வெளியானது!

July 24, 2026
கவின்-நயன்தாராவின் ‘ரசகுல்லா..’ வெளியான  வீடியோ பாடல்!

கவின்-நயன்தாராவின் ‘ரசகுல்லா..’ வெளியான வீடியோ பாடல்!

July 23, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?