Friday, July 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கவின்-நயன்தாராவின் ‘ரசகுல்லா..’ வெளியான வீடியோ பாடல்!

admin by admin
July 23, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார்.

You might also like

‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘ஆகாயம்’!

அக்-1ல் வெளியாகும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில்  நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால்.. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ கன்னக் குழியா..’ என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி, ஏறத்தாழ மூன்று மில்லியன் டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்த நிலையில்.. தற்போது ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை படத்தின் இயக்குனர் விஷ்ணு எடவன் எழுத  அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை பிருந்தா மாஸ்டர் வடிவமைத்திருக்கிறார். ஜென் மார்ட்டினின் மெலோடியான மெட்டு- ‘ரசகுல்லா’ என்ற இனிப்பான சொல்- கலர்ஃபுல்லான நயன்தாரா – கம்பீரமான கவின்- இருவரது ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி- பிருந்தா மாஸ்டரின் நேர்த்தியான கலாச்சார நடன பின்னணி- ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் இடம் பிடித்திருப்பதால், இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது

admin

admin

Related Posts

‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘ஆகாயம்’!
News

‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘ஆகாயம்’!

by admin
July 23, 2026
அக்-1ல் வெளியாகும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!
News

அக்-1ல் வெளியாகும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!

by admin
July 23, 2026
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!
News

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

by admin
July 23, 2026
யோகி பாபுவின் ‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு !
News

யோகி பாபுவின் ‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு !

by admin
July 23, 2026
நீட் தேர்வு விவகாரம் : மாணவர்களுக்கு ஆதரவாக பொங்கியெழுந்த திரையுலகினர்!
News

நீட் தேர்வு விவகாரம் : மாணவர்களுக்கு ஆதரவாக பொங்கியெழுந்த திரையுலகினர்!

by admin
July 22, 2026

Recent News

‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘ஆகாயம்’!

‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘ஆகாயம்’!

July 23, 2026
அக்-1ல் வெளியாகும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!

அக்-1ல் வெளியாகும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’!

July 23, 2026
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

July 23, 2026
யோகி பாபுவின் ‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு !

யோகி பாபுவின் ‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு !

July 23, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?