கோவை சூலூர் வணங்காமுடி என்றால் தொழிலதிபர்கள் வட்டத்தில் பேமஸ். இவர் கோவை முன்னாள் திமுக. எம்.எல்.ஏ, பொன்முடியின் சகோதரர். அவரது மகன்தான் விசாகன் .எம்.பி.ஏ. இவர்களது அபெக்ஸ் லாப் வருட வருமானம் 6௦0 கோடி என்கிறார்கள். முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்கள்.
விசாகனுக்கும் ரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கும் காதல் திருமணம் நடக்கவிருக்கிறது. .
சவுந்தர்யா ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. முதல் கணவனுடன் விவாகரத்து பெற்றிருக்கிறார்.
விசாகனை சினிமா விழாக்களில் சந்தித்து காதலை வளர்த்திருக்கலாம் என்கிறார்கள்.