
அண்மையில் தொழிலதிபர் விசாகனை மணந்து கொண்ட ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தற்போது ஐஸ்லாந்தில் இருக்கிறார்.
தேனிலவுப் பயணம்.
கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.
“மகன் வேத் -தை மிஸ் பண்ணினாலும் கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை ரசித்து வாழ்கிறேன்.இனிமையான தேனிலவு “என மகிழ்கிறார்
.இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.












