வட இந்திய நடிகைகள் துணிச்சலானவர்கள்.
குடிப்பார்கள்.காதலனுடன் உல்லாசமாக இருப்பார்கள்.
போகிற காலம்வரை காதலும் சேர்ந்து வரும். இடையில் மனம் முறிந்தால் காதலும் முடிந்து விடும்.
நடிகர் அர்ஜுன் கபூர் நடிகை மலைகா கபூர் இருவரும் சேர்ந்தே ரெஸ்ட்டாரென்ட் போவார்கள். சேர்ந்தே காணப்படுவார்கள்.
அவர்களிடையில் இருப்பது காதலா,நட்பா?
பத்திரிகைகள் பலவிதமாக எழுதி உறவை வலுப்படுத்தின.
அண்மையில் ஒரு பார்ட்டியில் மலைகா மதுவின் பிடியில்.!
தள்ளாட்டம் அதிகம்..தடுமாறியபடி நடந்து வெளியில் வந்தார்.
அங்கிருந்த அர்ஜுன் கபூரின் தங்கை சோனம் கபூர் அருகில் சென்று “உதவி வேணுமா. நான் ஹெல்ப் பண்ணுகிறேனே” என கேட்டதும் அந்த போதையிலும் பொங்கி விட்டார் மலைகா.
“ஓரமா போ!”
அவமானமாகிவிட்டது சோனத்துக்கு!
எங்கே போயிருந்தார் அர்ஜுன் கபூர்.?