வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் தனுசுடன் சமந்தா, எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் எமிஜாக்சன் சேலை, சுடிதார் என அணிந்து , மேலும் மேக்கப் இல்லாமல் நடித்தால் இன்னும் யதார்த்தமாக இருக்கும் என்ற தனுசின் யோசனைப்படி எமி, தன் கதாபாத்திரத்திற்காக படம் முழுவதும் மேக்கப் இல்லாமலேயே நடித்துக்கொடுத்துள்ளாராம்.